இன்று மதியம் 2 மணிக்கு ஃபேஸ்புக் லைவில் உற்சாகமான செய்தியை பகிர உள்ளேன் - சிஎஸ்கே கேப்டன் தோனி அறிவிப்பு

x

இன்று மதியம் 2 மணிக்கு சிஎஸ்கே கேப்டன் தோனி ஃபேஸ்புக்கில் லைவ் வரவுள்ளார். இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள தோனி, இன்று மதியம் 2 மணிக்கு உற்சாகமான செய்தியை பகிர உள்ளதாகவும், ஃபேஸ்புக் லைவில் எல்லோரையும் சந்திக்க உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். தோனி அறிவிக்கவுள்ள செய்தி, சினிமா சார்ந்து இருக்குமா அல்லது விளையாட்டைச் சார்ந்து இருக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்