BREAKING || கள்ளக்குறிச்சி சம்பவம் - சிபிசிஐடி எச்சரிக்கை
கள்ளக்குறிச்சி சம்பவம் - சிபிசிஐடி எச்சரிக்கை
- கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக புலன் விசாரணையை பாதிக்கும் வகையில் காணொலி பதிவிட வேண்டாம்"
- சிபிசிஐடி போலீசார் வேண்டுகோள்/"தனி நபரோ, நிறுவனங்களோ புலன் விசாரணை நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்"
- வலைதள பக்கம், யூடியூப் சேனல்களை முடக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - சிபிசிஐடி
- கள்ளக்குறிச்சி சம்பவம் - சிபிசிஐடி எச்சரிக்கை
Next Story