4 மாதங்களுக்குப் பிறகு உச்சம் தொட்ட கொரோனா..! அதிர்ச்சியில் மக்கள்..!

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4 மாதங்களுக்குப் பிறகு 18 ஆயிரத்து 819ஆக உயர்ந்துள்ளது.
x

4 மாதங்களுக்குப் பிறகு உச்சத்தை எட்டிய கொரோனா பாதிப்பு


கடந்த 24 மணி நேரத்தில் 18,819 பேருக்கு கொரோனா

39 பேர் உயிரிழப்பு - மத்திய அரசு தகவல்

தொற்று பாதிப்பு விகிதம் 4.16% ஆக அதிகரிப்பு


Next Story

மேலும் செய்திகள்