#BREAKING || பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
வரும் 17ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
புதிதாக பொறுப்பேற்றுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
16ஆம் தேதி இரவு டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின், 17ஆம் தேதி, பிரதமர், குடியரசு தலைவரை சந்திக்கிறார்
குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரையும், முதல்வர் ஸ்டாலின் சந்திக்கிறார்
பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
Next Story