#Breaking : சென்னையை அதிர செய்துள்ள வங்கி கொள்ளை - "துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம்" -டிஜிபி அறிவிப்பு
சென்னையை அதிர செய்துள்ள வங்கி கொள்ளை - "துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம்" -டிஜிபி அறிவிப்பு
சென்னை வங்கி கொள்ளை சம்பவம் குறித்து துப்பு கொடுக்கும் பொதுமக்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம்
டிஜிபி சைலேந்திர பாபு அறிவிப்பு
ஏற்கனவே காவலர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவித்த நிலையில், தற்போது பொதுமக்களுக்கும் சன்மானம் அறிவிப்பு
தகவல் அளிப்பவரின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் எனவும் அறிவிப்பு
வங்கி கொள்ளை - துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம்
Next Story