#Breaking || ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய வழக்கு.. தமிழக அரசு முன்வைத்த முக்கிய வாதம்

x

ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் 4வது நாளாக விசாரணை..

"ஜல்லிக்கட்டை வேறு எந்த வடிவத்திலும் கொண்டாடக்கூடாது என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கூறவில்லை"

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி வாதம்.

"ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்"

ஜல்லிக்கட்டு சட்டத்தை ரத்து செய்யக்கோரி ரிட் மனுக்கள் தாக்கல் செய்தது முறையல்ல - தமிழக அரசு


Next Story

மேலும் செய்திகள்