இந்தியாவில் முதல்முறையாக லித்தியம் கனிமம் கண்டுபிடிப்பு
இந்தியாவில் முதல்முறையாக லித்தியம் கனிமம் கண்டுபிடிப்பு
ஜம்மு - காஷ்மீர், ரியாசி மாவட்டத்தில் 5.9 மில்லியன் டன் அளவுக்கு லித்தியம் இருப்பதாக மத்திய அரசு தகவல்
லித்தியம் கண்டுபிடிப்பால் மின்சார வாகனங்களின் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு
Next Story