மாணவர்களுக்கு ஆளுநர் பரிசுத்தொகை அறிவிப்பு

மாணவர்களுக்கு ஆளுநர் பரிசுத்தொகை அறிவிப்பு
x

சுதந்திரதின விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் பரிசுகள் அறிவிப்பு

கல்லூரி மாணவர்களில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு 1 லட்சம், 2-வது பரிசு- 75 ஆயிரம் , 3-வது பரிசு 50 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு

மொத்தம் 12 மாணவர்களுக்கு ₨7.50 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு

முதல் முறையாக சுதந்திரதின விழாவையொட்டி ஆளுநர் பரிசுத்தொகை அறிவிப்புமாணவர்களுக்கு ஆளுநர் பரிசுத்தொகை அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்