சாத்தான்குளம் வழக்கு - முடித்து வைப்பு
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை தொடர்பாக தாமாக முன்வந்து மதுரை உயர்நீதிமன்றம் எடுத்த வழக்கு முடித்து வைப்பு
4,484 காவல்துறையினர் மன அழுத்தத்தில் இருப்பதை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
2022-23 ஆம் ஆண்டு காவலர் புத்தாக்க பயிற்சிக்காக ₨61.51 லட்சம் நிதி ஒதுக்கி அரசாணை
தமிழக அரசின் பதில் மனுவை ஏற்று வழக்கை முடித்து வைத்தது மதுரை உயர்நீதிமன்றம்
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது
Next Story