உதயநிதி vs நிர்மல்குமார் vs செந்தில்பாலாஜி - பேரவையை அதிரவிட்ட காரசார விவாதம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம், 2 வது நாளாக சட்டசபையில் இன்று நடைபெற்றது. முக்கிய விவாதங்கள் பற்றிய தகவல்களை வழங்குகிறார் செய்தியாளர் ரமேஷ்...