Special Report | NEET Exam | களமிறங்கும் ராணுவம், விமானப் படை? | நீட் லீக் விவகாரத்தில் அதிரடி

Special Report | NEET Exam | களமிறங்கும் ராணுவம், விமானப் படை? | நீட் லீக் விவகாரத்தில் அதிரடி

Special Report | NEET Exam | Army | ``இனி யாரும் நெருங்கவே முடியாது..'' | களமிறங்கும் ராணுவம், விமானப் படை? | நீட் லீக் விவகாரத்தில் அதிரடி

நீட் முறைகேட்டை தடுக்க ராணுவம், விமானப் படை விமானங்கள்... NEET வினாத்தாள் கசிவை தடுக்க, ராணுவப் படைகளின் உதவியைக் கோர மத்திய கல்வி அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது. வினாத்தாள்கள் அச்சிடப்படுவது முதல் தேர்வு மையங்களுக்குக் கொண்டு சேர்க்கப்படுவது வரை முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவ வீரர்களைப் பயன்படுத்த திட்டம்

X

Thanthi TV
www.thanthitv.com