Special Report | முதல் முறை MLA-க்களுக்கு அரசு சார்பில் கார்? - முதல்வரின் முக்கிய ஆலோசனை
Special Report | முதல் முறை MLA-க்களுக்கு அரசு சார்பில் கார்? - முதல்வரின் முக்கிய ஆலோசனை
CM Vijay | MLA Car | முதல் முறை MLA-க்களுக்கு அரசு சார்பில் கார்? - CM விஜய்யின் பிளான் என்ன? எத்தனை கோடி செலவாகும்? - முதல்வரின் முக்கிய ஆலோசனை முதல் முறையாக எம்.எல்.ஏ.-வாகத் தேர்வாகியுள்ளவர்களுக்கும் அரசு சார்பில் கார் மற்றும் அலுவலக உதவியாளர் வசதி செய்து தர முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி விவரிக்கிறார் தொகுப்பாளர் கவிதா...