Special Report | ARR பேச்சால் வெடித்த சர்ச்சை - ஆதரவும்.. எதிர்ப்பும்.. பின்னணி என்ன..?

x

பாலிவுட்டில் தனக்கு வாய்ப்பு நின்றுபோனதற்கு ஒருவேளை மதமும் காரணமாக இருந்திருக்கலாம் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பேசியது சர்ச்சையாக தொடரும் வேளையில், அவருக்கு பிரபலங்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் பெருகி வருவது குறித்து விவரிக்கிறார் எமது சிறப்பு செய்தியாளர் கார்கே.


Next Story

மேலும் செய்திகள்