SpecialReport | CMVijay | Hostel | மழையிலும் நேரில் சென்ற CM விஜய் | விடுதியில் உடனே மாறிய காட்சிகள்
SpecialReport | CMVijay | Hostel | மழையிலும் நேரில் சென்ற CM விஜய் | விடுதியில் உடனே மாறிய காட்சிகள்
Special Report | CM Vijay | Hostel | மழையிலும் நேரில் சென்ற CM விஜய் | புகார்களை லிஸ்ட் போட்ட மாணவர்கள் | விடுதியில் உடனே மாறிய காட்சிகள்
சமூகநீதி விடுதி மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற உத்தரவு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி. ராஜா சமூக நீதி விடுதியில் முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட திடீர் ஆய்வைத் தொடர்ந்து, சமூக நீதித்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்