Special Rreport | மது பிரியர்களின் ஃபேவரைட் சரக்குகளுக்கு தடை-இந்த பிராண்டுகளை வாங்காதீங்க
Special Rreport | மது பிரியர்களின் ஃபேவரைட் சரக்குகளுக்கு தடை-இந்த பிராண்டுகளை வாங்காதீங்க
மது பிரியர்களின் ஃபேவரைட் சரக்குகளுக்கு திடீர் தடை - இந்த பிராண்டுகளை வாங்காதீங்க டாஸ்மாக்கில் 11 வகையான மதுபானங்களின் விற்பனையை உடனடியாக நிறுத்தி இருக்கிறது டாஸ்மாக் நிர்வாகம். இதற்கான காரணம் என்ன? ஏற்கெனவே இந்த மது வகைகளை வாங்கி வைத்திருப்பவர்கள் என்ன செய்யலாம் என்பது பற்றி விளக்க இணைகிறார் சிறப்புச் செய்தியாளர் ரஞ்சித்.