Special Report | மாணவர்கள் மீது AK-47 துப்பாக்கிச்சூடு? நீட் போராட்டம்..நடுங்க விடும் பின்னணி

Special Report | மாணவர்கள் மீது AK-47 துப்பாக்கிச்சூடு? நீட் போராட்டம்..நடுங்க விடும் பின்னணி

Special Report | மாணவர்கள் மீது AK-47 துப்பாக்கிச்சூடு? நீட் போராட்டம்..நடுங்க விடும் பின்னணி #NEET #CJP #CRPF #RAF #Police டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்ட விவகாரத்தை கண்டித்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் விவகாரத்தை எழுப்பியிருக்கு. உச்சநீதிமன்றமும் தடியடி நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்திருக்க, பீகாரில் மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது குறித்து விவரிக்க இணைகிறார் எமது செய்தியார் சதீஷ் முருகன்.

X

Thanthi TV
www.thanthitv.com