Special Report | 100 அடி ஆழம்...100 அடி அகலம்...கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் தஞ்சையின் அடையாளம்
அழிந்து வரும் 400 ஆண்டுகளுக்கு முந்தைய தஞ்சை அகழி/உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள அகழியின் அவலம்/400 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட அகழியில் துர்நாற்றம்/படகு சவாரி திட்டம் கைவிடப்பட்ட நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் அகழி/மண்ணோடு மண்ணாக மறைந்து வரும் மன்னர் காலத்து அகழி/சரிசெய்வது யார் என்கிற எல்லை பிரச்சினையில் அழிந்து வரும் அகழி/தொல்லியல் துறையும், மாநகராட்சியும் மாறி மாறி கை காட்டி தட்டிக் கழிப்பு
Next Story
