PMK | AIADMK | கூட்டணியை உறுதி செய்த அதிமுக..எந்தெந்த தொகுதிகள்? கசியும் தகவல்கள்
கூட்டணியை உறுதி செய்த அதிமுக எந்தெந்த தொகுதிகள்? கசியும் தகவல்கள் மோடி முன் மேடையேறும் மெகா அணி அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிவிட்டது. அன்புமணி தரப்பு பாமகவுக்கு 17 தொகுதிகள் 1 ராஜ்யசபா சீட் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், தேமுதிக, அமமுக, ராமதாஸ் தரப்பு பாமக, ஒபிஎஸ் ஆகியோரையும் கூட்டணியில் இணைக்க முயற்சி நடந்து வருகிறது. மறுபுறம், அன்புமணி உடன் செய்யப்பட்ட கூட்டணி ஒப்பந்தம் செல்லாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு என்பதை விவரிக்கிறார் செய்தியாளர் தாயுமானவன்...
Next Story
