New Rules 2026 | ரேஷன் கார்டு முதல் ரயில்வே வரை.. | ஜனவரி 1 முதல் அடியோடு மாறும் ரூல்ஸ்
பான் - ஆதார் இணைப்பு உள்பட ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா..? புதிய ஆண்டு தொடங்க உள்ள நிலையில், நீங்கள் சில மாற்றங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும். ஸ்பீடாகும் கிரெடிட் ஸ்கோர் அப்டேட் முதல் எரிவாயு விலை வரை மாறப்போகும் முக்கிய விஷயங்கள்
Next Story
