CSK | Dhoni | IPL 2026 | மீண்டும் மஞ்சள் ஜெர்சியில் தோனி? | Hint கொடுத்த CSK | எகிறும் எதிர்பார்ப்பு

x

2026 IPL-ல் தோனி பங்கேற்பார்- CSK நிர்வாகத்தின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்

CSK முன்னாள் கேப்டன் தோனி இப்போதைக்கு ஓய்வு பெற மாட்டார்... 2026 ஐபிஎல் தொடரில் தோனி பங்கேற்பார் என CSK, சி.இ.ஓ காசி விஸ்வநாதன் அறிவித்துள்ளார். மீண்டும் ஒரு முறை மஞ்சள் ஜெர்சியை தோனி அணிவார் என எதிர்பார்க்கப்படும் சூழலில், தோனியை ரசிகர்கள் களத்தில் காணப்போகின்றனரா?களத்திற்கு வெளியே காணப்போகின்றனரா?, CSK நிர்வாகம் சொன்னதை சுற்றியுள்ள விஷயங்கள் என்ன என்பது குறித்த முழு விவரங்கள்


Next Story

மேலும் செய்திகள்