CM Vijay | பெரம்பூர் பஸ்ஸில் ஏறிய CM விஜய்... கண்டக்டரிடம் கேட்ட அந்த கேள்வி - அவரே சொல்றாரு கேளுங்க
பெரம்பூர் பஸ்ஸில் ஏறிய CM விஜய்... கண்டக்டரிடம் கேட்ட அந்த கேள்வி - அவரே சொல்றாரு கேளுங்க 300 புதிய பேருந்து சேவைகளை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்து, மாநகர பேருந்தில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பயணம் செய்தார். இதுபற்றி பேருந்து ஓட்டுனர் நடத்துனரின் கருத்துகளை கேட்டறிந்து அவர்களின் அனுபவம் எப்படி இருந்தது என்பதை பற்றி விவரிக்கிறார் செய்தியாளர் மணிகண்டன்....
