🔴LIVE : முதல்வர் புகைப்பட கண்காட்சி - பார்வையிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

x
  • சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதல்வர் புகைப்பட கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார்

Next Story

மேலும் செய்திகள்