#BREAKING || மணிக்கு 7 கி.மீ வேகத்தில் சென்னையை நெருங்கும் பெஞ்சல் புயல்..! "கரையை எப்போ எந்த திசையில் கடக்கும்..?"
தற்போது பெஞ்சல் புயல் மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 50 கிலோமீட்டர் தொலைவிலும் , புதுச்சேரிக்கு வடகிழக்கில் 80 கிலோமீட்டர் தொலைவிலும் , சென்னைக்கு தென்கிழக்கில் 90 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
Next Story