🔴LIVE : BREAKING || : ஓபிஎஸ் தரப்பில் திருச்சியில் மாநில அளவில் மாநாடு? | சிறப்பு நேரலை

x
  • ஓபிஎஸ் தரப்பில் விரைவில் மாநில அளவிலான மாநாடு நடத்த திட்டம் என தகவல்
  • திருச்சி அல்லது மதுரையில் மாநாட்டை நடத்த ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்
  • சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம்
  • ஆலோசனைக்கு பின் முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்
  • தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் கட்சி யார் பக்கம் என தெரிந்துவிடும் - ஆலோசனை கூட்டத்தில் மனோஜ் பாண்டியன் பேச்சு
  • மாபெரும் கூட்டத்தை கூட்டி, யாருக்கு பலம் உள்ளது என்பதை நிரூபிப்போம் - மனோஜ் பாண்டியன்

Next Story

மேலும் செய்திகள்