🔴LIVE : சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - ஈபிஎஸ் மீது ஆவேசம் - ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு

x
  • ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
  • அவரின் பெயரை உச்சரிக்க கூட நான் விரும்பவில்லை, அதற்கான தகுதியை அவர் இழந்துவிட்டார் - ஈபிஎஸ் பெயரை குறிப்பிடாமல் ஓபிஎஸ் ஆவேசம்.
  • 2026ஆம் ஆண்டு வரை ஒருங்கிணைப்பாளர் பதவி உள்ளது - ஓபிஎஸ்.
  • ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிக்கு தொண்டர்கள் வழங்கிய மரியாதை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது - ஓபிஎஸ்
  • ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், ஈபிஎஸ் பெயரை குறிப்பிடாமல் பேசி வரும் ஓபிஎஸ்
  • எம்ஜிஆர் பாணியில் நீதிக்கு தலைவணங்கி உள்ளோம் - ஓபிஎஸ்

Next Story

மேலும் செய்திகள்