"என் மகன் விஜய பிரபாகரனுக்காக.." - உணர்ச்சிபொங்க உருக்கமாக பேசிய பிரேமலதா

x

யாரிடம் இரட்டை இலை இருக்கிறதோ அவர்கள் தான் உண்மையான அதிமுக என்றும், நாளை முதல் தனது மகன் விஜய பிரபாகரனுக்காக பரப்புரை மேற்கொள்ளப் போவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேனியில் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த அவர், இதனை கூறினார்...


Next Story

மேலும் செய்திகள்