டி.ஆர்.பாலுக்கு கை கொடுத்த அதே சின்னம் அவரை வீழ்த்தும் - தமாக வேட்பாளர்

x

டி.ஆர்.பாலுக்கு கை கொடுத்த அதே சின்னம் அவரை வீழ்த்தும் - தமாக வேட்பாளர்

ஸ்ரீபெரும்புதூரில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை வீழ்த்துவதே எங்களின் இலக்கு என ஸ்ரீபெரும்புதூரின் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் வி.என்.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்