`உங்க அப்பா, அம்மாட்ட சொல்லுங்க' - தர்மபுரியில் சரசரவென பஸ்ஸில் ஏறி சௌமியா அன்புமணி பேசியது வைரல்

x

தர்மபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி பிரசாரத்தின்போது, மகளிர் கல்லூரி பேருந்தில் ஏறி மாணவிகளிடம் வாக்கு சேகரித்தார். பாப்பாரப்பட்டி பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட சவுமியா அன்புமணி, தனியார் கல்லூரி பேருந்தில் ஏறி மாணவிகளிடம் உரையாடினார். அப்போது கல்வியை இடைநிறுத்தாமல், கற்க வேண்டும். துணிச்சலாக எல்லாவற்றையும் சந்திக்க வேண்டும் என மாணவிகளிடம் சவுமியா அன்புமணி பேசினார். தொடர்ந்து கல்லூரி மாணவிகள் சவுமியா அன்புமணியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்