எதிர்த்து நிற்கும் காங். வேட்பாளர் நெருங்கிய சொந்தமா? - பாட்டு பாடி முடித்து வைத்த ராமதாஸ்

x

எதிர்த்து நிற்கும் காங். வேட்பாளர் நெருங்கிய சொந்தமா? - பாட்டு பாடி முடித்து வைத்த ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸின் நெருங்கிய உறவினர் விஷ்ணுபிரசாத், கடலூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நிலையில், சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை என்ற பாடலைப்பாடி ராமதாஸ், பாமக வேட்பாளர் தங்கர்பச்சானுக்கு வாக்கு சேகரித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் குள்ளஞ்சாவடி கடைவீதியில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், மாம்பழ சின்னத்திற்கு வாக்களித்து வேட்பாளர் தங்கர் பச்சானை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்