"மக்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர்" - அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தீவிர பிரச்சாரம்
"மக்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க தயாராகி விட்டனர்" - அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தீவிர பிரச்சாரம்
#admk #chennai #electioncampaign #elections2024 #thanthitv
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து விருகம்பாக்கம் தொகுதி மக்களை திமுக ஏமாற்றிவிட்டதாக தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் குற்றம் சாட்டியுள்ளார். விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இரட்டை இலைக்கு மக்கள் வாக்களிக்க தயாராகி விட்டதாகவும், அதற்கான எழுச்சியை மக்களிடம் காண முடிவதாகவும் ஜெயவர்தன் கூறினார்....
Next Story
