``பழனிசாமி பயந்துகிட்டு இங்கலாம் வர மாட்டாரு’’ - களத்தில் இறங்கி அடித்த டிடிவி
இரட்டை இலை சின்னம் துரோகிகளிடம் இருப்பதாகவும், ஜெயலலிதாவின் இடத்தில் தற்போது பிரதமர் மோடி இருப்பதாகவும், தேனி தொகுதி அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் பிரசாரத்தில் தெரிவித்தார்.
Next Story
