இப்படி ஒரு பிரசாரமா! கவனத்தை ஈர்த்த விஜயபாஸ்கர் கேள்வி - பதில்

x

புதுக்கோட்டையில் திருச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து பேசிய அவர், கடந்த காலங்களில் திருச்சி தொகுதியில் உறுப்பினர் இருந்தும் வெற்றிடமாக இருந்தது.பொது மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஆனால் தற்போது நம்முடைய வேட்பாளர் கருப்பையா வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டதால் திருச்சி தொகுதி வெற்றி இடமாக மாறிவிட்டது என்றார். முன்னதாக, அவர் குடுகுடுப்பைக்காரன் போல கேள்வி கேட்க, அதற்கு அதிமுக நிர்வாகி மைக்கில் பதில் கூறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


Next Story

மேலும் செய்திகள்