"இரட்டை இலையை வைத்து... திமுகவிற்கு ஓட்டு..! இது தான் திமுக-ஈபிஎஸ் பிளான்.." - போட்டுத்தாக்கிய TTV
திமுகவும் அதிமுகவும் கள்ளக் கூட்டணி வைத்துள்ளதாகவும், எடப்பாடி பழனிச்சாமி திமுகவின் பி டீமாக செயல்பட்டு வருவதாக, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story
