பாஜக நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி நடவடிக்கை திருப்பூரில் பரபரப்பு

x

பாஜக நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி நடவடிக்கை திருப்பூரில் பரபரப்பு

#tiruppur #incometax #thanthitv

திருப்பூரில் பாஜக நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய திடீர் ஆய்வில், சுமார் முப்பதோரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காங்கேயம் அடுத்த வெள்ள கோவிலில் பாஜக நிர்வாகி ஜவஹர் என்பவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில், இந்த பணம் சிக்கியுள்ளது. இதுகுறித்து, ஜவஹர் தெரிவிக்கையில், இந்த பணம் கோயில் திருப்பணிக்காக சேர்த்து வைக்கப்பட்டது என்றும், தேர்தலுக்கும் இந்த பணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்