"நான் வெற்றி பெற்றால்.. இதற்கு நடவடிக்கை எடுப்பேன்.." - மக்களுக்கு உறுதி கொடுத்த பாமக வேட்பாளர்

x

"நான் வெற்றி பெற்றால்.. இதற்கு நடவடிக்கை எடுப்பேன்.." - மக்களுக்கு உறுதி கொடுத்த பாமக வேட்பாளர்

#pmk #electioncampaign #campaign #election2024 #thanthitv #Arakkonam

அரக்கோணம் தொகுதியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மூத்த வழக்கறிஞர் கே.பாலு, சோளிங்கர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்தின் போது, பாமக வேட்பாளர் பாலுவுக்கு பாமக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தந்தி டிவிக்கு பேட்டி அளித்த அவர், சோளிங்கர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் பூ சாகுபடியில் ஈடுபட்டு வருவதால், சோளிங்கரில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்