"ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்-உங்கள் குரலாக ஒலிப்பார்" - தாய்க்கு வாக்கு சேகரிக்கும் மகள்கள்...

x

"ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்-உங்கள் குரலாக ஒலிப்பார்"

தாய்க்கு வாக்கு சேகரிக்கும் மகள்கள்...

#sowmiyaanbumani #pmk #loksabhaelections2024 #electioncampaign #anbumaniramadoss #thanthitv

தருமபுரி நாடாளுமன்றத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து அவரது இரு மகள்களான சங்கமித்ராவும் சம்யுக்தாவும் தங்கள் தாய்க்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்... பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி ஆகிய பகுதிகளில் அவர்கள் மாம்பழம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர். ஒருமுறை தங்கள் தாய்க்கு வாய்ப்பு கொடுத்தால் உங்கள் குரலாக அவர் நாடாளுமன்றத்தில் ஒலிப்பார் என வாக்காளர்களிடம் உருக்கமாக பேசி வாக்கு சேகரித்தனர்... கடைவீதி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சங்கமித்ரா சம்யுக்தாவுக்கு பூக்கடைக்கார பெண்கள் தலையில் பூச்சூட்டி மகிழ்ந்தனர்


Next Story

மேலும் செய்திகள்