"அ.மலை `ஜுஜுபி... மோடி ஜி-ஐ அரும, பெரும எல்லாம் சல்லிசல்லியாக நொறுங்கிருச்சே.." - எகிறி எகிறி அடித்த செல்லூரார்

x

"ரோட் ஷோ" என்று அழைத்து வந்து பிரதமர் மோடியின் செல்வாக்கை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒன்றுமில்லாமல் செய்து விட்டதாகத் தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுக அழிந்து விடும் என கூற அண்ணாமலை என்ன விஷ்வாமித்திரரா? என கேள்வி எழுப்பியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்