"தருமத்துப்பட்டியில் கபடி விளையாட்டு ஊக்கவிக்கப்படும்" - அதிமுக கூட்டணி வேட்பாளர் உறுதி

x

திண்டுக்கல் மாவட்டம் தருமத்துப்பட்டியில், அதிமுக கூட்டணி வேட்பாளர் முகமது முபாரக் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு, ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர். அப்போது பேசிய அவர், தருமபத்து பட்டியில் இளைஞர்கள் பலர் கபடி விளையாட்டின் மீது ஆர்வத்துடன் உள்ளனர் என்றும் விளையாட்டை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்