பல்வேறு திட்டங்கள்.. பிரசாரத்தில் நெல்லை முபாரக் போட்ட லிஸ்ட்

x

திண்டுக்கல்லில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக், கிராமம் கிராமமாக பிரசாரம் மேற்கொண்டார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரோடு இணைந்து ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பித்தளைப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, பஞ்சம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து பேட்டி அளித்த அவர், சின்னாளப்பட்டி சுங்குடி சேலையை சர்வதேச அளவில் வணிகப்படுத்த நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறினார்...


Next Story

மேலும் செய்திகள்