`விடிய விடிய எங்ககிட்ட பேசுனீயே.. ஆட்டுக்குட்டி கூட போய்ட்ட' -சகட்டுமேனிக்கு திட்டிய சி.வி.சண்முகம்

x

`விடிய விடிய எங்ககிட்ட பேசுனீயே.. விடிஞ்சதும் ஆட்டுக்குட்டி கூட போய்ட்ட' - சகட்டுமேனிக்கு திட்டிய சி.வி.சண்முகம்

பிரதமர் மோடியும், முதல்வர் ஸ்டாலினும் எதிரிகளைப் போன்று நாடகமாடிக் கொண்டிருப்பதாக விமர்சித்துள்ள அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அன்புமணி ராமதாசால், நெய்வேலி சுரங்க விரிவாக்கத்தை நிறுத்த முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்