சென்னையில் கட்டுக்கட்டாக சிக்கிய பல கோடிகள்... தலைசுற்ற வைக்கும் அதிர்ச்சி தகவல்

x

#chennai | #elections2024 | #loksabhaelection2024

சென்னையில் கட்டுக்கட்டாக சிக்கிய பல கோடிகள்... தலைசுற்ற வைக்கும் அதிர்ச்சி தகவல்

தேர்தல் ஆணையம் மூலம் தமிழகம் முழுவதும் நடத்திய ஆய்வில், சென்னையில் மட்டும் இதுவரை நடந்த தேர்தலில் குறைவான வாக்குசதவீதம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன், இந்த முறை அதனை சரி செய்வதற்கான கூடுதல் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்