கால்பந்து விளையாடி வாக்கு சேகரித்த - அ.தி.மு.க. வேட்பாளர் சேவியர்தாஸ்

x

கால்பந்து விளையாடி வாக்கு சேகரித்த அ.தி.மு.க. வேட்பாளர் சேவியர்தாஸ்

#karaikudi #loksabhaelection2024 #thanthitv #admk #thanthitv

காரைக்குடி என்.ஜி.ஓ. காலனியில் கால்பந்தாட்ட மைதானத்தில் கால்பந்து விளையாடி சிவகங்கை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பணங்குடி சேவியர்தாஸ், இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது தான் வெற்றி பெற்றால் விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள், கால்பந்தாட்ட மைதானத்தில் பார்வையாளர்கள் அமரும் கேலரி அமைத்து தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்