"அண்ணே இந்தாங்க, அக்கா இந்தாங்க.." - மக்களுக்கு `டீ' போட்டு அசத்திய அதிமுக வேட்பாளர்...

x

"அண்ணே இந்தாங்க, அக்கா இந்தாங்க.." - கூடிநின்ற மக்களுக்கு சூடா `டீ' தானே போட்டு அசத்திய அதிமுக வேட்பாளர்... காரைக்குடியில் ருசிகரம்

#LokSabhaElection2024 #ElectionCommission #Karaikudi #AIADMK

காரைக்குடி தொகுதி அதிமுக வேட்பாளரான பனங்குடி சேவியர் தாஸ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குறிப்பாக கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து பொதுமக்களை நேரில் சந்தித்து அவர் வாக்கு சேகரித்தார். இதன் தொடர்ச்சியாக அரியக்குடியில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, அப்பகுதியில் இருந்த கடையில், தேநீர் போட்டுக் கொடுத்த அவர் வாக்கு சேகரித்தார். வேட்பாளரின் இச்செயல் அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்