தடித்த வார்த்தைகள்.. பாஜக - பாமக தொண்டர்கள் மோதல்
#pmk #bjp
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமியின் வாகனத்தை பின்தொடர்வதில் பாஜக - பாமக தொண்டர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி மணவெளி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். தவளக்குப்பம் - பூராணங்குப்பம் சந்திப்பு அருகில் முதலமைச்சரின் பிரச்சார வாகனத்தை பின்தொடர்வதில் பாஜக - பாமக தொண்டர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பும் தகாத வார்த்தைகளால் வசைபாடினர்.
Next Story
