"ரூ.6,500 கோடி லஞ்சம் வாங்கிய பாஜக" - மேடையில் கொந்தளித்த அதிமுக முன்னாள் அமைச்சர்

x

பிரதமர் மோடியும், முதலமைச்சர் ஸ்டாலினும் நல்லவர் என்ற முகமூடியை அணிந்து கொண்டிருப்பதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்