"ஆழியாறு வைகை இணைப்பு திட்டம்" - பிரசாரத்தில் வாக்குறுதி கொடுத்த பாமக வேட்பாளர்
"ஆழியாறு வைகை இணைப்பு திட்டம்" - பிரசாரத்தில் வாக்குறுதி கொடுத்த பாமக வேட்பாளர்
#vaigai #pmk #electioncampaign #elections2024 #thanthitv
திண்டுக்கல் தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா, பழனியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், தான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆழியாறு - வைகை திட்டத்தை உடனடியாக கொண்டு வருவேன் எனக் கூறினார். மேலும், கொடைக்கானலுக்கு ரோப் கார் திட்டத்தையும் விரைந்து செயல்படுத்துவதாக அவர் உறுதியளித்துள்ளார்
Next Story
