"எங்கள பார்த்தாலே மக்கள் இத காமிக்குறாங்க.." - சிங்கை ராமச்சந்திரன் பெருமிதம்

x

கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுகவுக்கு கிடைக்கும் வரவேற்பு, உற்சாகத்தை அளிக்கிறது என தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்