#Breaking : "சண்டைனு வந்தா .." இதுவரை இல்லாத வகையில்... பாஜகவை எகிறி அடித்த ஈபிஎஸ்

x

பிரித்தாளும் சூழ்ச்சியில் பாஜக - ஈபிஎஸ் காட்டம்/பாஜக தேசிய கட்சியாக இருந்தாலும், மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கியுள்ளது - எடப்பாடி பழனிசாமி/"அதிமுக குறித்து பொய் பிரசாரம் செய்வதையே பாஜக முழு நேர தேர்தல் பிரசாரம் ஆக்கியுள்ளனர்"/"அதிமுகவை பிளவுப்படுத்த பாஜக எடுத்த பல்வேறு முயற்சிகளை முறியடித்து ஒன்றாக இருக்கிறோம்"/"வன்முறை வெறியாட்டங்களையும், வடக்கே இருந்து ஏவப்படும் விஷ அம்புகளையும், பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்"/கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மடல்...


Next Story

மேலும் செய்திகள்