"ஜெயக்குமார் தெரியுதா; நல்லா பாத்துக்கோங்க..! விரைவில் ஒரே மேடையில் பிரதமர் மோடி-ஓபிஎஸ்.."

x

அடுத்த முறை சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்பார் என அவரது ஆதரவாளர் வைத்திலிங்கம் தந்தி டிவிக்கு பேட்டி அளித்துள்ளார். அவருடன் எமது செய்தியாளர் ராமச்சந்திரன் நடத்திய நேர்காணலைக் காண்போம்...


Next Story

மேலும் செய்திகள்