அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் - தீவிர வாக்கு சேகரிப்பு

x

#thanthitv #electioncampaign #admk

அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் - தீவிர வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், கிராமம் கிராமமாக சென்று தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இளஞ்சம்பூர், மேலச்சிறுபோது, பன்னத்தை, கீழச்செல்வனூர், முனியன் கோவில், ஒருவானேந்தல் ஆகிய பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். கிராமப்பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், அதிமுக ஆட்சியில் இலவச சைக்கிள், லேப்டாப். பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்


Next Story

மேலும் செய்திகள்